Health Awareness
Seminars

எல்லாப் புகழும் இறைவனுக்கே!
உடல் நலம் மற்றும் மன நலம் சார்ந்த பல்வேறு விழிப்புணர்வு வகுப்புகளை வார இறுதி நாட்களில் ஒருநாள் அல்லது இரண்டு நாட்கள் வகுப்புகளாக இணைய வழியில் நடத்தி வருகின்றோம்.
பிராணாயாம பயிற்சிகள், தோல் நோய் நிவாரணத்திற்கான அக்குபங்சர் மருத்துவ வகுப்பு, நீரிழிவு நோய் நிவாரணத்திற்கான அக்குபங்சர் மருத்துவ விழிப்புணர்வு வகுப்பு, தூக்கமின்மை மற்றும் உடல் சூடு நிவாரணத்திற்கான இயற்கை மருத்துவ வகுப்பு, அல்சர், வாயுக்கோளாறுகள் தொடர்பான விழிப்புணர்வு வகுப்பு, இயற்கையான முறையில் உடல் பருமனை குறைப்பதற்கான வகுப்புகள், காய்ச்சல் தொடர்பான விழிப்புணர்வு வகுப்பு, பெண்களின் கர்ப்பப்பை பிரச்சினைகள் தொடர்பான அக்குபங்சர் மருத்துவ வகுப்புகள் என பல்வேறு வகுப்புகள் இதுவரை பல முறைகள் நடத்தப்பட்டிருக்கின்றன.
இனி வரக்கூடிய வகுப்புகள் குறித்த அறிவிப்புகள் வகுப்புகள் துவங்குவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னால் அறிவிக்கப்படும். எங்கள் வகுப்புகள் குறித்த அறிவிப்புகளை பெறுவதற்கு எங்களை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி.