top of page
  • Facebook
  • Instagram
  • YouTube

Our Courses

Outdoor Class

எல்லாப் புகழும் இறைவனுக்கே!

 

நமது வாழ்வியல் அம்சங்களைப் பற்றிய அறியாமையே நமது நோய்களின் மற்றும் துன்பங்களின் தொடக்கமாகும். உணவு, ஜீரணம், கழிவு நீக்கம், ஓய்வு, உறக்கம், செயல் புரிதல்கள், பொருளீட்டுதல், உறவு மேலாண்மைகள், சமூக நடத்தைகள் மற்றும் ஆன்மிக ஈடுபாடுகள் போன்ற நமது வாழ்வியல் அம்சங்களைப் பற்றிய அடிப்படை ஞானங்களை அறிந்து கொள்வதும், அதில் மேன்மைகளை அடைந்து கொள்வதுமே நமது நோய் நிவாரணத்திற்கும் இன்னும் ஆரோக்கியத்தில் நிலைத்திருப்பதற்கும் அடிப்படையாகும்.

 

எனது பயிற்சி மையத்தில் மனித வாழ்வியல், இயற்கை மருத்துவம், தியானம், யோகம் உள்ளிட்ட ஆன்மிக நெறிகள் பற்றிய விரிவான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் நோக்கில் பல்வேறு பயிற்சி வகுப்புகளை, சரியான பாடத்திட்டங்களோடு அமைத்திருக்கின்றோம். ஒவ்வொரு மனிதருக்கும் இந்த பயிற்சி வகுப்புகள் பல நன்மைகளை தரக்கூடியதாக அமைய வேண்டும் என்பது எனது விருப்பமாகவும் பிரார்த்தனையாகவும் இருக்கின்றது. எனது பயிற்சி மையத்தில் வழங்கப்படும் பல்வேறு வகுப்புகள் பற்றிய விபரங்கள் உங்களுக்காக கீழே விளக்கமாக தரப்பட்டிருக்கின்றன. 

All praise be to God!

 

Ignorance about aspects of our life is the beginning of our diseases and sufferings. Knowing and mastering aspects of our life such as food, digestion, excretion, rest, sleep, activities, earning money, relationship management, social behaviours and spiritual engagements is the basis for our healing and staying healthy.

 

In my academy, we have set up various courses with proper syllabus to create widespread awareness about human life, naturopathy, meditation, yoga and other spiritual values. It is my wish and prayer that these courses will bring many benefits to every human being. The details of the various courses offered at My Academy are given below in detail for you. 

Contact Us to Register

Thanks for submitting!

bottom of page